1.
மின்னாற்றலை வெப்ப ஆற்றலாக மாற்றும் சாதனம்?
2.
ஒரு வாட் என்பது எதற்குச் சமம்?
3.
புவியின் மேற்பரப்பில் இருந்து h உயரத்தில் உள்ள பொருளின் இயக்க ஆற்றல்?
4.
பொருளின் மீது வெளிப்புற விசைகள் செயல்படாத நிலையில் பொருளின் மொத்த எந்திர ஆற்றல்?
5.
குறிப்பிட்ட நிறையுள்ள பொருளின் திசைவேகம் இரண்டு மடங்கு அதிகரித்தால் அதன் இயக்க ஆற்றல்?
6.
தரையில் இருந்து உயரத்தில் உள்ள 10 கி.கி நிறை கொண்ட பொருளின் நிலை ஆற்றல்?
7.
நிலை ஆற்றலுக்கான அலகு?
8.
இடப்பெயர்ச்சி விசைக்கு இணையாக அமைந்தால், செய்யப்பட்ட வேலை?
9.
நல்லியல்பு வாயுச் சமன்பாடு?
10.
வாயு மாறிலியின் மதிப்பு?
00:00:00
No comments:
Post a Comment