1.
அல்நிக்கோஸ் உலோகக் கலவையில் இடம் பெறாத உலோகம்?
2.
நீர்த்த அமிலங்களுடன் வினைபுரியாதவை?
3.
நீருடன் வினைபுரியும் உலோகம்?
4.
மிகவும் அதிக எடை கொண்ட உலோகம்?
5.
மிகக்குறைந்த எடை கொண்ட உலோகம்?
6.
மின்கடத்து திறன் கொண்ட ஒரே அலோகம்?
7.
உலோகங்களிலேயே அதிக மின்கடத்துத்திறன் பண்புடையது?
8.
உலோகத்தின், பளபளப்புத் தன்மை கொண்ட அலோகம்?
9.
கம்பியாகம், தகடாகவும் மாற்ற இயலாத உலோகம்?
10.
கீழ்வரும் எத்தனிமம் உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளைப் பெற்றுள்ளது?
No comments:
Post a Comment