Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 22, 2021

GK QUESTION AND ANSWER - 12 ( இந்தியாவின் அறிவியல் முக்கியமான புரட்சிகள் )

1. பசுமை புரட்சி - விவசாயம் -  திரு. எஸ்.சுவாமிநாதன் - 1966-1967

2. வெள்ளைப் புரட்சி - (அ) வெள்ளம் செயல்பாடு பால் / பால் பொருட்கள் - திரு. வர்கீஸ் குரியன் - 1970-1996

3. நீல புரட்சி - மீன் & நீர்மம் - திரு. அருண் கிருஷ்ணன் - 1973-2002

4. தங்க புரட்சி - பழங்கள், தேன், தோட்டக்கலை - திரு.நிர்பக் டூட்ஜ் - 1991-2003

5 . வெள்ளி புரட்சி - முட்டைகள் - திருமதி.இந்திரா காந்தி - 2000's

6 . மஞ்சள் புரட்சி - எண்ணெய் விதைகள் - திரு.சாம் பிட்ரோடா - 1986-1990

7 . இளஞ்சிவப்பு புரட்சி - மருந்துகள், இறால்கள், வெங்காயம் - திரு. துர்காஷ் படேல் - 1970's

8. பழுப்பு புரட்சி - தோல், கோகோ - திரு. ஹர்லால் சவுத்ரி

9 . சிவப்பு புரட்சி - இறைச்சி, தக்காளி - திரு. விஷால் திவாரி - 1980's

10. தங்க இழை புரட்சி - சணல் - 1990's

11. பசுமைமாறா புரட்சி - வேளாண் மொத்த உற்பத்தி - திரு.எம்.எஸ்.சுவாமிநாதன்- 2014-2022

12. கருப்பு புரட்சி - பெட்ரோலியம்

13. வெள்ளி - இழை புரட்சி - பருத்தி 2000's

14. சுற்று(அ)வட்ட புரட்சி - உருளைக்கிழங்கு - 1965-2005

15. புரோட்டீன் புரட்சி - விவசாயம் (உயர் உற்பத்தி) திரு.நரேந்திர மோடியால் உருவாக்கப்பட்டது - 2014-2020

16. சாம்பல் புரட்சி - உரங்கள்

No comments:

Post a Comment