Breaking

Thamizhkadal WhatsApp Channel

THAMIZHKADAL STUDY MATERIALS

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 22, 2021

GK QUESTION AND ANSWER - 04

  1. டெல்டா இல்லாத நதி எது ? நர்மதை
  2. கராத்தே பள்ளி முதலில் தோன்றிய நாடு எது ? ஜப்பான்
  3. அரசு நாணய மதிப்பை குறைப்பது எதை அதிகரிக்கிறது ? சேமிப்பைஅதிகரிக்கிறது
  4. "இந்திய விழா" நடைபெற்ற நகரம் எது ? லண்டன்
  5. கிர் காடுகளின் சிறப்பு என்ன ? அங்குள்ள சிங்கங்கள்
  6. சக ஆண்டு எப்போது தொடங்குகியது ? கி.பி. 78 ல்
  7. ஒப்படர்த்தி கோட்பாட்டை விளக்கிய்வர் யார் ? ஐன்ஸ்டின்
  8. மத்திய சக்தி ஆராய்ச்சி நிலையம் எங்கு உள்ளது ? பெங்களூரில்
  9. வால் நட்சத்திரத்தின் மாறுபெயார் என்ன ? எல்னோ
  10. சிப்கோ இயாக்கத்தை தொடங்கியவர் யார் ? பகுகுனா
  11. 20 அம்ச திட்டத்தை அறிவித்தவர் யார் ? இந்திரா காந்தி
  12. நமது சக்தி சாதனங்களில் மிக முக்கியமானது எது ? நிலக்கரி
  13. 76 ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் வால் நட்ச்சத்திரம் எது ? ஹாலி
  14. மின்னாற்றலை உருவாக்குவது எது ? ஜெனரேட்டர்
  15. எக்ஸ் கதிர்களால் குணமாக்கப்படும் நோய் எது ? புற்று நோய்
  16. பார்வை நரம்பு உள்ள இடம் எது ? விழித்திரை
  17. ஒரு யூனிட் என்பது எத்தனை வாட் மணி ? 103 வாட் மணி
  18. நந்த வம்சத்தின் கடைசி அரசர் யார் ? தன நந்தர்
  19. மொரிசியஷியஸின் நாணயம் எது ? ரூபாய்
  20. சாதவாகனர் ஆண்டுவந்த பகுதி எது ? ஆந்திரம்.
  21. பல்கலைக்கழக மானியக்குழுவை உருவாக்கியவர் யார் ?அபுல் கலாம் ஆசாத்
  22. ச்மையல் செய்வது தாமதமாகும் பிரதேசம் எது ? மலைப்பிரதேசம்
  23. திருவள்ளுவருக்கு அய்யன் எனப் பெயர் சூட்டியவர் யார் ?திரு.மு. கருணாநிதி
  24. அமில மழை எது மாசுபடுவதால் உண்டாகிறது ? காற்று மாசுபடுவதால்.
  25. இந்தியாவை ஆளுவதற்க்கு ஆங்கிலேயர் எந்த முறையை பின்பற்றினர் ? பிரித்தாளும் முறை
  26. இளங்கோவடிகள் சார்ந்த சமயம் எது ? சமணம்
  27. பஞ்சாபின் நாட்டிய நாடகம் எது ? பாங்கரா
  28. மிக்ச் சிறப்பாக இசையமைப்பவர்களில் ஒருவர் யார் ? பீதோவன்
  29. இரும்புக்குதிரை என்ற நூலை எழுதியவர் யார் ? பாலக்குமாரன்
  30. ரோமாபுரிப் பாண்டியன் என்ற நூலின் ஆசிரியர் யார் ? திரு.மு.கருநாநிதி
  31. கூலிட்ஜ் குழாயைக் கண்டுபிடித்தவர் யார் ? டங்ஸ்டன்
  32. நான்காவது மைசூர் போர் நடந்த ஆண்டு எது ? 1799ம் ஆண்டு
  33. கான்வா போர் நடந்த ஆண்டு எது ? கி.பி.1527
  34. முன்னாள் பாகிஸ்தான் பிரதமர் ஜில்ஃபிகர் அலி பூட்டோவை தூக்கிலிட்ட ராணுவ ஆட்சியாளர் யார் ?ஜியா-உல்-ஹக்
  35. இந்தியா வின்ஸ் ஃப்ரீடம் என்ற நூலின் ஆசிரியர் யார் ? அபுல் கலாம் ஆசாத்
  36. அயோடின் குறைவினால் ஏற்படும் நோய் எது ? முன் கழுத்துக் கலழை
  37. ஜெர்மன் பேரரசை நிறுவியவர் யார் ? பிஸ்மார்க்
  38. வெற்றிடத்தின் வழியே செல்ல இயலாதது எது ? ஒலி
  39. 1921 ம் ஆண்டு இறந்தவர் யார் ? பாரதியார்
  40. சோழப்ப்பேரரசின் இறக்குமதிப பொருள் என்னா ? விலைமதிப்பற்ற கற்கள்
  41. உலகளவில் 18 வது பெரிய தொலை நோக்கி எது ?தமிழ் நாட்டில் உள்ள வைனிபாப்பு
  42. மூலிகை கலந்துவரும் அருவி எது ? குற்றாலம்
  43. முன்னால் பிரதமர் ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட இடம் எது ? ஸ்ரீபெரும்புதூர்
  44. ஜப்பான் நாட்டில் உள்ள அதிவேக ரயிலின் பெயர் என்ன ? ஷன் கான் சென்
  45. 1993 ம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் யார் ? நெல்சன் மண்டேலா
  46. இண்டிகா என்ற நூலை எழுதியவர் யார் ? மெகஸ்தனிஸ்
  47. மனித மூளையை எக்ஸ்-ரே-எடுக்கும் கருவியின் பெயர் என்ன ? என்செஃபலோகிராப்
  48. பண்டைய ரோமானிய சட்டங்களை உருவாக்கியவர்களுள் ஒருவர் யார் ? புரூட்டஸீம்
  49. முயல் வளர்ப்பில் முதலிடம் வகிக்கும் மாவட்டம் எது ? தருமபுரி
  50. மெக்சிக்கோவின் நாணயம் எது ? பிசோ
  51. மீன்கள் இல்லாத ஆறு எது ? ஜோர்டான் ஆறு
  52. ஸிம்பாப்வேயின் நாணயம் எது ? டாலர்
  53. முத்துசுவாமி தீட்சிதர் பிறந்த ஊர் எது ? திருவாரூர்
  54. சியாமா சாஸ்திரிகள் பிறந்த ஊர் எது ? தஞ்சாவூர்
  55. கே.பி.சுந்தராம்பாள், மோதிலால் நேரு மறைவு குறிந்து பாடியவர் யார்? இரங்கற்பா
  56. தாய்லாந்தின் நாணயம் எது ? பாஹ்த்
  57. எம்.எம்.தண்டபாணி தேசிகர் நடித்த முதல் படம் எது ? பட்டினத்தார்
  58. இந்தியா அக்காளத்தில் யாரால் ஆளப்பட்டது ? குப்தர்கள்
  59. சாவித்திரி என்னும் படத்தில் ஆண் வேடம் அணிந்து நடித்தவர் யார் ? எஸ்.சுப்புலட்ச்சுமி
  60. சீக்கிய மதத்தை நிறுவியவர் யார் ? குருநானக்
  61. பட்டு உற்பத்தி செய்யும் இடம் எது ? திருப்புவனம்
  62. இன்காப் பேரரசின் மிகச்சிறந்த அரசர் யார் ? சினான்சி ரோக்கா
  63. பாலை நிலக் கடவுள் யார் ? கொற்றவை
  64. நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் எங்கு குடியேறினார் ? சுவிட்ஸ்ர்லாந்து
  65. அப்பளம் தயாரிக்கும் தொழில் எங்கு நடைபெறுகிறது ? கல்லிடைக்குறிச்சி
  66. மங்கோலியாவின் நாணயம் எது ? துக்ரிக்
  67. நேபாளத்தின் நாணயம் எது ? ரூபாய்
  68. பென்பாற் புலவர்களும் இருந்த அரசவை எது ? சங்ககால அரசவை
  69. சிலப்பதிகாரத்திற்க்கு உரை எழுதியவர் யார் ? அடியார்க்கு நல்லார்
  70. வேத நாயகம் பிள்ளை யாரிடம் தமிழ் பயின்றார் ? மீனாட்சி சுந்தரம் பிள்ளை.
  71. பெங்களூர் நகரை வடிவமைத்தவர் யார் ? கெம்ப கவுடா
  72. மொராக்கோவின் நாணயம் எது ? டிர்காம்
  73. இலக்கியத்திற்க்காக நோபல் பரிசு பெற்றவர் யார்? வின்ஸ்டன் சர்ச்சில்
  74. கொலம்பியாவில் தங்க அருங்காட்சியம் எங்கு உள்ளது ? பகோடா
  75. தோழனோடும் ஏழமை பேசேல் என்று கூறும் நீதிநூல் எது ? கொன்றைவேந்தன்
  76. திருப்புகழைப் பாடியவர் யார் ? அருணகிரிநாதர்
  77. தமிழிசைச் சங்கத் தலைவகளில் முதன்மையானவர் யார் ? ராஜா சர் அண்ணாமலை செட்டியார்
  78. எது பஞ்சவர்ண வாத்தியங்களுள் ஒன்று ? எக்காளம்
  79. எது எரிமலைக் குழம்பில் பிறந்தவை ? மணிகள்
  80. எது நவமணிகளில் ஒன்று ? மாணிக்கம்

No comments:

Post a Comment