1.
ரைனோ வைரஸ்களினால் ஏற்படும் நோய்?
2.
வைரஸை சூழ்ந்துள்ள புரத உறை?
3.
ஒரு முழுமையான வைரஸ் ................... என்று அழைக்கப்படுகிறது?
4.
செல்லுனுள் மட்டுமே வாழும் ஒட்டுண்ணி?
5.
தேசிய மலேரியா ஒழுப்பு திட்டம் அமலாக்கப்பட்ட ஆண்டு?
6.
தலைப்பேனை நீக்க பயன்படும் மருந்து?
7.
பாலின் லேக்டோஸ் சர்க்கரையை லாக்டிக் அமிலமாக மாற்றுவது?
8.
சூடோமோனஸ் என்பது ................ பாக்டீரியம்?
9.
சங்கிலி வடிவில் அமைந்த கோள வடிவ செல்களை கொண்டவை?
10.
இரட்டையாக அமைந்த கோள வடிவ செல்களை கொண்ட பாக்டீரியங்கள்?
00:00:01
No comments:
Post a Comment