1.
நைட்ரஜனை நிலைப்படுத்தும் உயிரி?
2.
ஆஞ்சியோஸ்பெர்ம்களில் நீரைக்கடத்தும் கூறுகள்?
3.
டெரினோபைட்டுகளில் நீரைக்கடத்தும் கூறுகள்?
4.
நீர் மற்றும் கனிம உப்புக்களை தாவரத்தில் மேல்நோக்கி கடத்தும் திசு?
5.
கல் செல்கள் என அழைக்கப்படுவது?
6.
இனப்பெருக்கச் செல்களில் நடைபெறும் செல்பிரிவு?
7.
ஸ்பின்டில் நார்கள் மறைகிறது, மீண்டும் நியூக்ளியோலஸ் மற்றும் நியோக்ளியஸ் தோன்றுகிறது. மேற்கூறிய கூற்று எந்த நிலையில் நடக்கிறது?
8.
ஒரு செல், செல்பிரிவுக்கு பின் தன்னை தயார்படுத்திக் கொள்ளும் நிலை?
9.
உடற் செல்களில் நடைபெறும் செல் பிரிவு?
10.
குரோமோட்டிடுகள் " V " வடிவில் காணப்பட்டால் அதன் பெயர்?
00:00:05
No comments:
Post a Comment