1.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? (ஆண்டாள்)
2.
பெண்கள் மடலேறுவதாகப் பாடிய ஆழ்வார்
3.
ஆழ்வார்களில் மிகுதியானப் பாடல்களைப் பாடியவர்
4.
கீழ்க்கண்டவற்றுள் பொருந்தாதது எது? (குலசேகராழ்வார்)
5.
அமலனாதி பிரானில் உள்ள பாசுரங்களின் எண்ணிக்கை
6.
திராவிட வேத சாரம் என்று போற்றப்படும் நூல்
7.
திராவிட சிசு எனப் போற்றப்படும் ஆழ்வார்
8.
பின்வருவனவற்றுள் பொருந்தாதது எது? (மதுரகவியாழ்வார்)
9.
விப்ரநாராயணன் என்ற இயற்பெயர் கொண்டவர்
10.
வைணவத்தில் திருப்பள்ளி எழுச்சிப் பாடியவர்
00:00:01
வினா .7 திராவிட சிசு - சம்பந்தர் தானே?
ReplyDeleteதிருப்பள்ளி எழுச்சி தொண்டரடி ஆழ்வார்
ReplyDelete