1.
Post Keynesian என்ற வார்த்தையை முதலில் பயன்படுத்தியவர் (1975 )
2.
கிளக்கியின் கோட்பாடு எதை அடிப்படையாக கொண்டது
3.
பயனுள்ள தேவை கிளக்கியின் கோட்பாடு கீன்சின் கோட்பாட்டைவிட சிறந்ததாக உள்ளது என்று கூறியவர்
4.
பொருளாதார பின்னிரக்க காலத்தில்
5.
இந்திய பணவீக்கத்தை அளவிட பயன்படுத்துவது
6.
கடன் பட்ட நாட்டிர்க்கு நன்மை தரக்கூடியது
7.
LM திட்டம் கீழ்க்கண்டவற்றின் சமநிலையை பிரதிபலிக்கிறது
8.
IS திட்டம் கீழ்க்கண்டவற்றின் சமநிலையை பிரதிபலிக்கிறது
9.
IS வளைகோடு இடபுரத்திலிருந்து வலபுறமாக கீழ்நோக்கி சரிந்துள்ளது, ஏனெனில்
10.
........... இன் கூற்றுப்படி வர்த்தக சுழர்ச்சி, ஒரு முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார வளர்ச்சியின் வெளிப்பாடேயாகும்
00:00:00
Very hard questions. Thank you
ReplyDeleteVery useful question and answer
ReplyDeleteIt's very useful for me
ReplyDeleteGood one....
ReplyDelete