1.
ஆற்றல் மிகு பணம் என்பது .................
2.
பணத்தின் அளிப்பு என்பது உள்ளிருப்பு பணம் மற்றும் வெளியிருப்பு பணம் ஆகியவற்றின் கலவைத் தான் என்ற கருத்தை கொண்டவர்
3.
வணிக வங்கிகளின் இருப்புக்கள் மற்றும் பொது மக்களிடம் உள்ள கரன்சி தாள்களின் கூடுதல்
4.
மைய வங்கி அரசுக்கு கொடுக்கும் குறுகிய காலக் கடன் கீழே கொடுத்துள்ள கால அளவுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்
5.
இனம் சாராத இளம் பணம் என்னும் காசோலை , வங்கி வரைவோலை , உந்தியல்கள் மற்றும் கழிவுகளை ...... என அழைக்கலாம்
6.
கிராமங்களில் , கீழ்க்கண்ட வங்கிகளில் அதிக கிளைகளை கொண்ட வங்கி எது?
7.
சில்லோர் சர்வாதினத்தில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை
8.
சந்தை அமைப்பில் ஓலிகோபோலி என்பது
9.
முதன் முதலாக 1838 இல் இருவர் முற்றுரிமை என்கிற கோட்பாட்டை தந்தவர்
10.
இடமாற்று வருவாய்கள் ( transfer earnings ) என்பவை
00:00:01
Sir trb economics tamil medium test &pdf metriyal send me sir
ReplyDelete