1.
ஒளியின் துலங்கலால் ஏற்படும் தாவரப் பாகத்தின் இயக்கம்?
2.
தாவரத்தின் தரைக்கு மேலுள்ள பாகங்களில் இருந்து நீர் இழக்கப்படுவது?
3.
ஓட்டுண்ணித் தாவரம்?
4.
தாவர செல் இதைப் பெற்றுள்ளதால் விலங்கு செல்லில் இருந்து வேறுபடுகிறது?
5.
தாவரங்களில் அடியில் கீழ்கண்டவற்றில் எது இல்லை?
6.
காலிபிளவரில் உள்ள எந்தப் பகுதி கறியாக உண்ணப்பயன்படுகிறது?
7.
ராபி பருவத்தில் பயிராகும் முக்கிய பயிர்?
8.
தேயிலை மற்றும் காப்பி அதிகமாக விளையும் பகுதி?
9.
அதிகமாக உபயோகப்படும் பென்சிலினின் எதிர்ப்புப் பொருளை உருவாக்குவது?
10.
நெல் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம்?
00:00:01
No comments:
Post a Comment