1.
தாவர உயிர்சக்தியினை கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி?
2.
தாவர வளர்ச்சிக்கு உதவும் முக்கிய ஹார்மோன்?
3.
நெல் என்பது ஒரு?
4.
ஆணிவேரின் மாற்றுருவான நேபிபார்மிற்கு எடுத்துக்காட்டு?
5.
தொட்டால் சுருங்கி ( Touch - me - not ) தாவரத்தின் தாவரவியல் பெயர்?
6.
பயிர் வளர்ச்சிக்கு தேவையான பயிர் உணவு?
7.
பிரையோபைட்டாவின் தாவர உடலம் எவ்வாறு அழைக்கப்படுகின்றது?
8.
பூஞ்சைகள் பற்றிய தாவரவியல் பிரிவின் பெயர்?
9.
ஐந்து தாவரத் தொகுதி ( FIVE KINGDOM ) கொள்கையை அறிமுகம் செய்தவர்?
10.
குரோமேட்டின் உருவாவதற்குத் தேவையான புரதம்?
00:00:00
No comments:
Post a Comment