1.
ஒரே வகையான இரு அளவுகளை வகுத்தல் மூலம் ஒப்பிடுவது?
2.
15 விளையாட்டு வீரர்கள் உள்ளனர். அவர்களில் எத்தனை வழிகளில் 11 வீரர்கள் கொண்ட குழுவாக உருவாக்க முடியும்?
3.
6 ஆண்கள், 5 பெண்கள் உள்ளனர். 3 ஆண், 2 பெண் இதன்படி இவர்களை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
4.
6 ஆண்கள், 5 பெண்கள் உள்ளனர். 3 ஆண், 2 பெண் இதன்படி இவர்களை எத்தனை வழிகளில் தேர்ந்தெடுக்க முடியும்?
5.
விட்டம் 14 செ.மீ கொண்ட அரை வட்டத்தின் பரப்பளவு?
6.
ஒரு மாணவன் வாங்கிய ஆப்பிளை விட ஆரஞ்சு இரண்டு மடங்கு அதிகம். மேலும் மொத்த பழங்களின் எண்ணிக்கை 24 எனில் வாங்கிய ஆப்பிள்களின் எண்ணிக்கை?
7.
குழந்தைகள் தினத்தில் 175 குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்படுகின்றன. அன்று 35 குழந்தைகள் வராததால் ஒவ்வொரு குழந்தையும் 4 இனிப்புகள் அதிகம் பெறுகின்றனர். எனில் எத்தனை இனிப்புகள் இருக்கின்றன?
8.
இரண்டு எண்களின் கூட்டுத்தொகை 33. மேலும் அவைகளின் வித்தியாசம் 15 எனில் அவற்றில் சிறிய எண்?
9.
60 வரிசை எண்களாக கொண்ட ரூபாய் நோட்டுகள் உள்ளன. முதல் ரூபாயின் எண் 7575 எனில் கடைசி ரூபாயின் எண்?
10.
ஒருவருக்கு 8 சதவிகிதம் வட்டி முறையில் மூன்று ஆண்டுக்கு ஒருமுறை ரூ. 3600 பெற்று வருகிறார். எனில் வங்கியில் அவருடைய மொத்த இருப்பு தொகை?
Explain pani answer pota ennum konjam useful a erukum
ReplyDelete