1.
2010 ஆம் ஆண்டு ஒரு நகரத்தின் மக்கள் தொகை 1,57,325 எனில் அடுத்த ஆண்டில் 16 சதவிகிதம் அதிகரித்தால் 2011 ஆம் ஆண்டின் மக்கள் தொகை?
2.
ஒரு கூடையில் 36 ஆப்பிள்களில், 5 ஆப்பிள்கள் அழுகிவிட்டன எனில், அழுகிய ஆப்பிள்களின் சதவீதம்?
3.
35 மாணவர்கள் கொண்ட ஒரு வகுப்பில் ஒரு குறிப்பிட்ட நாளில் 7 மாணவர்கள் வருகை தரவில்லை எனில், வருகை தராத மாணவர்களின் சதவீதம்?
4.
250 மாணவர்கள் கொண்ட ஒரு பள்ளியில், 55 மாணவர்கள் கூடைபந்தையும், 75 மாணவர்கள் கால்பந்தையும், 63 மாணவர்கள் எறிபந்தையும் மீதம் உள்ளவர்கள் மட்டைபந்தையும் விரும்புகின்றனர் எனில், கூடைபந்தை விரும்பும் மாணவர்
5.
1500 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு 90 ஆசிரியர்கள் தேவைப்படுகிறார்கள் எனில், 2000 மாணவர்கள் கொண்ட பள்ளிக்கு தேவைப்படும் ஆசிரியர்களின் எண்ணிக்கை?
6.
ஒரு வேலையை 7 ஆட்கள், 52 நாட்களில் செய்து முடிகின்றனர். அதே வேலையை 13 ஆட்கள் செய்து முடிக்க எடுத்துக் கொள்ளும் நாட்கள் எத்தனை?
7.
360 கி.மீ தூரத்தை இரயில் 4 மணி நேரத்தில் கடக்கின்றது. அதே வேகத்தில் இரயில் சென்றால் 6 மணி 30 நிமிடங்களில் கடக்கும் தூரம்?
8.
ஒரு வகுப்பில் உள்ள மாணவ மாணவிகளின் விகிதம் 4 : 5, மாணவர்களின் எண்ணிக்கை 20 எனில், மாணவிகளின் எண்ணிக்கை?
9.
24 மீட்டர் நீளமுள்ள ஒரு ரிப்பன் 3 : 2 : 7 என்ற விகிதத்தில் 3 துண்டுகளாக வெட்டப்படுகிறது எனில் முதல் துண்டின் நீளம் என்ன?
10.
60 மாணவர்கள் கொண்ட வகுப்பில், மாணவ, மாணவிகளுக்கு இடையேயான விகிதம் 2 : 1 எனில் அவ்வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை?
No comments:
Post a Comment