1.
ஒரு கடைக்காரர் குறித்த விலையில் 10% தள்ளுபடி கொடுத்ததும் 10% லாபம் அடைகிறார். அவரின் குறித்த விலை ரூ.330 எனில் அடக்க விலை?
2.
சுந்தரம் ரூ.38 க்கு ஆப்பிள் மற்றும் ஆரஞ்சு பழங்கள் வாங்கினார். ஆப்பிள் ஒன்று ரூ.7 க்கும், ஆரஞ்சு ஒன்று ரூ.5 க்கும் வாங்கி இருந்தால், எத்தனை ஆப்பிள்கள் வாங்கி இருப்பார்?
3.
30 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பின் சராசரி வயது 14. ஆசிரியரின் வயதையும் சேர்த்துக் கொண்டால் சராசரி வயது ஒன்று கூடுகிறது எனில், ஆசிரியரின் வயது?
4.
ஒரு Tதேர்வில் ஒவ்வொரு சரியான விடைக்கு 2 மதிப்பெண் வழங்கப்படுகிறது ஒரு மாணவன் அனைத்து 120 வினாக்களுக்கும் விடையளித்து 45 மதிப்பெண்களைப் பெறுகிறான் எனில் சரியாக விடையளித்த வினாக்களின் எண்ணிக்கை?
5.
இரண்டு கணினிகள் மற்றும் நான்கு மின்விசிறிகளின் விலை ரூ.1600. ஒரு கணினி மற்றும் ஆறு மின்விசிறிகளின் விலையும் ரூ.1600 எனில் 9 மின்விசிறியின் விலை?
6.
பின் வரும் தொடர்வரிசையில் தவறான எண்?
7.
பின் வரும் தொடர்வரிசையில் தவறான எண்?
8.
15 வருடங்களுக்குப் பிறகு A யின் வயது மகனைப் போல இருமடங்கு ஆகும். ஆனால் 5 வருடங்களுக்கு முன்பு மகனின் வயதைப்போல நான்கு மடங்கு இருந்தார் எனில் அவர்களின் தற்போதைய வயது?
9.
A , K , L , R மற்றும் U என்ற ஐவர் ஒரு வட்டமேசையை சுற்றி அமர்கின்றனர். U க்கு இடப்பக்கத்தில் K வும் மற்றும் A வுக்கும் U க்கும் இடையில் R ம் அமர்ந்திருந்தால் L க்கு பக்கத்தில் இருபுறமும் அமர்ந்தவர்கள்
10.
ஒரு நகரத்தை அடையும் பேருந்துகளின் எண்ணிக்கை ஒவ்வொரு மணி நேரமும் இரு மடங்காகிறது. ஆரம்ப நிலையில் பேருந்துகளின் எண்ணிக்கை 30 எனில் 7 மணி நேரமுடிவில் பேருந்துகளின் எண்ணிக்கை?
00:00:00
No comments:
Post a Comment