1.
(99) 2 - ன் மதிப்பு?
2.
4! + 3! + 2! - 1! ன் மதிப்பு?
3.
625 X 99 இன் மதிப்பு?
4.
4 4 - 2 4 - ன் மதிப்பு?
5.
1980 ஆம் ஆண்டில் தந்தையின் வயது தன மகனின் வயதைப் போல் 8 மடங்கு ஆகும், 1988 ஆம் ஆண்டில் தந்தையின் வயது 1980 ஆம் ஆண்டில் மகனின் வயது எவ்வளவோ அதைப்போல் 10 மடங்கு ஆகும். எனில் 1990 ஆம் ஆண்டில் மகன், தந்தையின் வயது ?
6.
AB, CD என்பன வட்ட மையத்திலிருந்து சம தூரத்திலுள்ள நாண்கள். AB 6 செ.மீ. எனில் CD யின் மதிப்பு?
7.
12/5, 11/4, 10/3, 9/2 ஆகியவற்றுள் எந்த எண் மிகச்சிறியது?
8.
5 மாம்பழம் மற்றும் 4 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும், 3 மாம்பழம் மற்றும் 7 ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலையும் ஒன்று எனில், ஒரு மாம்பழம் மற்றும் ஒரு ஆரஞ்சுப்பழம் ஆகியவற்றின் விலைகளின் விகிதம்?
9.
3 மணி நேரம் ஒரு புகைவண்டி பயணம் செய்கிறது. முதல் 1 மணியில் 10 கி.மீ/ மணி என்றும், மீதமுள்ள 2 மணியில் 25 கி.மீ/மணி என்றும் பயணிக்கிறது. எனில் வண்டியின் சராசரி வேகம்?
10.
ஓர் நிறுவனம் 75 கோடி மொத்த லாபம் ஈட்டியது, அதில் வரி 15 கோடி அரசாங்கத்திற்கு செலுத்தியது மற்றும் பங்குதாரர்களுக்கு இலாப ஈவு 45 கோடி வழங்கியது எனில் நிறுத்தி வைத்துள்ள இலாப சதவிகிதம்?
00:00:00
No comments:
Post a Comment