1.
ஒரு கார் மணிக்கு 54 கி.மீ. வேகத்தில் ஓடுகிறது. அந்த காரின் வேகம், வினாடிக்கு எத்தனை மீட்டர்?
2.
( 4 1/2 ) ( 6 2/3 ) ( 0.40 ) = ?
3.
7.5, 3.2, 20.5 மற்றும் x - இன் சராசரி 10 எனில், x - இன் மதிப்பு என்ன?
4.
150 மீ. நீளமுள்ள ஒரு இரயில், 175 மீ. நீளமுள்ள ஒரு பிளாட்பாரத்தை 13 வினாடிகளில் கடக்கிறது. எனில் இரயிலின் வேகத்தை, கிமீ / மணி என்ற விகிதத்தில் கணக்கிடவும்.
5.
2A + 3B = 21 மற்றும் A - B = 3 எனில் A மற்றும் B இன்மதிப்பு என்ன?
6.
40 முடிவுகளின் சராசரி 60 மற்றும் 60 முடிவுகளின் சராசரி 40 எனில், மொத்த முடிவுகளின் சராசரி என்ன?
7.
81 - ஐ 1/3, 1/6, 1/7 என்ற விகிதத்தில் பிரித்தால், முதல் பகுதியானது?
8.
ஒரு மாணவன் போட்ட 48 கணக்குகளில் சரியாக போட்டதை விட இரண்டு மடங்கு தவறாக இருப்பின், சரியாக போட்ட கணக்குகள் எத்தனை?
9.
5 மனிதர்கள் 5 நாற்காலிகளை 5 மணி நேரத்தில் பின்ன முடியும். 1 மனிதன் 1 நாற்காலியை பின்ன எவ்வளவு மணி நேரமாகும்?
10.
5 எண்களின் சராசரி 6. அதில் உள்ள எண்களின் சராசரி 4, எனில் மற்ற இரண்டு எண்களின் சராசரி என்ன?
00:00:08
No comments:
Post a Comment