1.
இத்தாலியில் மறுமலர்ச்சி தோன்ற காரணம்
2.
மாதா கோயில்களில் சமய சீர்த்திருத்த புரட்சி ஏற்பட காரணம்
3.
பிரெஞ்சுப் புரட்சியின் புகழ்மிகு டென்னிஸ் மைதான நிகழ்வு............. நடைபெற்றது
4.
ஜூலை 1918 ல் இரண்டாம் சார் நிகோலஸும் அவரது அனைத்து குடும்ப உறப்பினர்களும் படுகொலை செய்யப்பட்டது...........என்று அழைக்கப்படுகிறது
5.
1882 ஆம் ஆண்டு நடைபெற்ற மூவர் கூட்டு........... இடையே நடைபெற்றது
6.
..................... என்பவர் தனது இரத்தமும், இரும்பும் கொள்கையால் புகழ்பெற்றார்
7.
இளம் இத்தாலி என்ற அமைப்பை தோற்றுவித்தவர்
8.
இத்தாலிய ஐக்கியத்தின் போர்வாள் என வர்ணிக்கப்படுபவர்
9.
.......... என்பவர் புதிய உலகத்தை கண்டுபிடித்ததற்கான பெருமைக்குரியவர்
10.
......... என்ற ஐரோப்பிய பள்ளி மறுமலர்ச்சியின் பிறப்பிடமாக கருதப்படுகிறது
00:00:01
No comments:
Post a Comment