1.
பின்வரும் எந்த நகரில் மிலன் என்ற சர்வதேசக் கடற்படைப் பயிற்சியானது நடத்தப்பட இருக்கின்றது?
2.
பின்வரும் எந்த மாநிலத்தில் பருப்பு வகைகளின் 5வது மாநாடானது நடைபெற இருக்கின்றது?
3.
கடல் பாதுகாவலர்கள் என்ற ஒரு கடற்படைப் பயிற்சியானது பின்வரும் எந்த நாடுகளுக்கிடையே நடத்தப் படுகின்றது?
4.
LIGO இந்திய ஆய்வகமானது எங்கு அமைக்கத் திட்டமிடப் பட்டுள்ளது?
5.
பின்வருபவர்களில் யாருடைய நினைவாக பிரவசி பாரதிய திவாஸ் கொண்டாடப் படுகின்றது?
6.
2020 ஆம் ஆண்டின் சர்வதேசக் காற்றாடித் திருவிழாவானது பின்வரும் எந்த நகரில் நடத்தப்பட்டது?
7.
பின்வரும் எந்த நிறுவனத்தினால் உலகின் முதலாவது செயற்கை மனிதன் வெளியிடப் பட்டது?
8.
உலகின் முதலாவது லித்தியம் சல்பர் மின்கலனானது பின்வரும் எந்த நாட்டினால் உருவாக்கப் பட்டுள்ளது?
9.
ஆசியாவின் மிகப்பெரிய உப்பு நீர் ஏரி எது?
10.
2019 ஆம் ஆண்டின் இயல் விருதைப் பெற்றுள்ளவர் யார்?
11.
பயனாளிகளின் வீடுகளுக்கே சென்று மணல் வழங்குதல் என்று அழைக்கப்படும் ஒரு திட்டத்தைப் பின்வரும் எந்த மாநிலம் தொடங்கியுள்ளது?
12.
பிரதான் மந்திரி பசல் பீமா யோஜனாவின் இணைய தளத்துடன் தனது நிலப் பதிவுகளை ஒருங்கிணைத்த நாட்டின் முதலாவது மாநிலம் எது?
13.
பின்வரும் எந்த மாநிலத்தில் பிபி கா மக்பாரா அமைந்துள்ளது?
14.
நஷீம் அல் பஹர் என்ற ஒரு கடற்படைப் பயிற்சியானது இந்தியாவிற்கும் பின்வரும் எந்த நாட்டிற்குமிடையே நடத்தப் படுகின்றது?
15.
2019 ஆம் ஆண்டில் அரேபியக் கடலில் எத்தனை சூறாவளிகள் பதிவு செய்யப் பட்டுள்ளன?
16.
சங்கல்ப் நடவடிக்கையானது பின்வருவனவற்றில் எதனை நோக்கமாகக் கொண்டுள்ளது?
17.
பின்வரும் எந்த நிறுவனம் இந்தியாவின் எரிசக்தி கொள்கை என்ற ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது?
18.
பின்வரும் எந்த நாட்டில் சேக் மொழி பேசப் படுகின்றது?
19.
பின்வரும் எந்த மாநிலத்தில் தாய்மடித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது?
20.
2019 ஆம் ஆண்டின் மாநில எரிசக்தித் திறன் குறியீட்டில் குறைந்த செயல்திறனைக் கொண்ட மாநிலம் / ஒன்றியப் பிரதேசம் எது?
21.
பின்வரும் எந்த நகரில் பெல்வெடெர் அரண்மனை மற்றும் விக்டோரியா நினைவு மண்டபம் ஆகியவை அமைந்துள்ளன?
22.
ரைய்சினா உரையாடலானது பின்வரும் எந்த அமைச்சகத்தினால் ஏற்பாடு செய்யப் படுகின்றது?
23.
ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் பின்வரும் எந்த நகரில் அமைந்துள்ளது?
24.
ஹார்முஸ் அமைதி முன்னெடுப்பானது பின்வரும் எந்த நகரில் நடைபெற்றது?
25.
பூர்வோதயா திட்டம் பின்வருவனவற்றில் எதனுடன் தொடர்புடையது?
00:00:00
No comments:
Post a Comment