1.
உலகின் பால்கன் தலைநகரம் என்று அழைக்கப் படுவது எது?
2.
வாகீர் என்பது இந்திய இராணுவத்தின் எந்த வகையான ஆயுதத்தைச் சேர்ந்தது ஆகும்?
3.
இந்தியாவின் மிக நீளமான, ஒற்றை வழி கொண்ட, வாகனங்கள் பயணிக்கக் கூடிய வகையிலான தொங்கு பாலமானது சமீபத்தில் எங்கு திறக்கப் பட்டது?
4.
தேஸ்பூர் லிட்சி எந்த மாநிலத்தைச் சேர்ந்தது ஆகும்?
5.
சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பிரிவில் அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதில் எந்த மாநிலம் முதலிடம் வகிக்கிறது?
6.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 20வது உச்சி மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய நாடு?
7.
உலகில் நிலக்கரியின் மிகப்பெரிய இறக்குமதியாளர் யார்?
8.
இந்தியாவில் 2021 ஆம் ஆண்டில் சர்வதேசப் பறவை விழாவை நடத்த இருக்கும் மாநிலம் எது?
9.
2020 ஆம் ஆண்டின் பீகார் தேர்தலில் எந்தக் கட்சி ஒரு தனித்த மிகப் பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது?
10.
ஐபிஎல் பட்டத்தை மும்பை அணி எத்தனை முறை வென்றுள்ளது?
00:00:00
No comments:
Post a Comment