2. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் விஜயலட்சுமி பண்டிட்.
3. மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ் .
4. மாநிலத்தின் இளம் வயது அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர் 25 வயதாக இருந்தபோது ஹரியானா அமைச்சரவையில் அமைச்சரானார் .
5. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு , ஒன்றிணைந்த மாகாணங்களின் பொறுப்பாளர் ஆனார் .
6. ஐக்கிய நாடுகளின் பொது சபையில் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட் ( 1953 ) .
7. இந்தியாவில் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி ( 1966 ) .
8. முதல் பெண் காவல்துறை உயர் அதிகாரி - கிரண்பேடி ( 1972 ) .
9. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அன்னைதெரசா ( 1979 ) .
10. எவரெஸ்டை சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் பச்சேந்திரி பால் ( 1984 ) .
11. புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண் அருந்ததி ராய் ( 1997 ) .
12. முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் ( 2007 ) .
13. மக்களவையின் சபாநயகர் பதவிவகித்த முதல் பெண் சபாநாயகர் மீராகுமார் ( 2009 ) .
14. உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி மீராசாகீப் பாத்திமா பிவி .
No comments:
Post a Comment