1.
உலகின் மிகப்பெரிய சோலார் மரம் (World’s Largest Solar Tree) அமைக்கப்படவுள்ள இடம் ?
2.
குஜராத்திலுள்ள அலாங் ( Alang ) எனுமிடத்தில் உள்ள கப்பல் உடைக்கும் ஆலையில் உடைக்கப்படவுள்ள, உலகின் நீண்ட காலம் பயன்பாட்டிலிருந்த போர்க்கப்பல் எனும் கின்னஸ் உலக சாதனைக்குரிய ”ஐ.என்.எஸ் விராட் ” எந்த ஆண்டில் இந்திய கப்பற்படையில் இணைக்கப்பட்டது ?
3.
2020-2021 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் பொருளாதாரம் எத்தனை சதவீதம் வீழ்ச்சியைக் கண்டுள்ளது ?
4.
“The Big Thoughts of Little Luv” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
5.
பிப்ரவரி 28, 2020 வரை 6 மாதங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ள, மத்திய நேரடி வரி வாரியத்தின் (Central Board of Direct Taxes(CBDT)) தலைவர் யார் ?
6.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கில் மூத்த வக்கீல் பிரசாந்த் பூஷணுக்கு சுப்ரீம் கோர்ட்டு விதித்துள்ள அபராதத் தொகை எவ்வளவு ?
7.
தேசிய ஊட்டச்சத்து வாரம் (National Nutrition Week)
8.
1-9-2020 அன்று இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தேர்தல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டவர் யார் ?
9.
வோடாபோன், ஐடியா, பாரதி ஏர்டெல், டாடா டெலிசர்வீசஸ் உள்ளிட்ட தொலைத்தொடர்பு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய உரிமக்கட்டணம், அலைக்கற்றை கட்டணம் ஆகியவற்றின் பாக்கித் தொகையை செலுத்துவதற்கு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள கால அளவு எவ்வளவு ?
10.
23-29 ஆகஸ்டு 2020 தினங்களில் ’ஆர்மி 2020’ (“Army-2020) என்ற பெயரில் , 6வது சர்வதேச இராணுவ தொழில்நுட்ப மன்றம் (6th International Military-Technical Forum) நடைபெற்ற நாடு ?
00:00:00
No comments:
Post a Comment