Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, June 3, 2020

இடங்களும் அவற்றின் புனைப்பெயர்களும்

இந்தியாவின் பூந்தோட்டம் - பெங்களுர்.

தங்கவாசல் நகரம் -அமெரிக்காவிலுள்ள சான்பிரான்சிஸ்கோ.

மரகத தீவு -அயர்லாந்து.

இந்தியாவின் பொற்கோவில் நகரம் - அமிர்தசரஸ்.

அரபியக்கடலின் அரசி - இந்தியாவில் உள்ள கொச்சி நகரம்.

இந்தியாவின் அரண்மனை நகரம் -கொல்கத்தா.

வங்காளத்தின் துயரம் -தாமோதர் ஆறு.

இந்தியாவின் நீலமலைகள் - நீலகிரிக் குன்றுகள்

இந்தியாவின் இரட்டை நகரம் -ஹைதராபாத், செகந்தரபாத்.

இந்தியாவின் நுழைவாயில் -மும்பை.

உலகின் புனித பூமி -பாலஸ்தீனம்.

இந்தியாவின் விளையாட்டு மைதானம் -காஷ்மீர்.

உலகத்தின் கூரை - பாமீர்.

சீனாவின் துயரம் -ஹவாங்கோ ஆறு.

ஆயிரம் ஏரிகளின் பூமி -பின்லாந்து.

ஜரோப்பாவின் நோயாளி - துருக்கி.

கங்காரு பூமி - ஆஸ்திரேலியா.

உலகின் சர்க்கரைக்கிண்ணம் -கியூபா.

காற்றோட்ட நகரம் -சிகாகோ.

ஜந்து நதிகளின் பூமி - பஞ்சாப்.

நைல்நதியின் நன்கொடை - எகிப்து.

வெள்ளையானை பூமி - தாய்லாந்து.

முத்துக்கின் தீவு - பக்ரைன்.

வெள்ளையனின் கல்லரை -கிணி கடற்கரை.

வெள்ளை நகரம் - யுகோஸ்லேவியாவிலுள்ள பெல்கிரேடு.

இந்தியாவின் நறுமணத் தோட்டம் -கேரளா.

அதிகாலையின் அமைதி பூமி - கொரியா.

உதயசூரியனின் பூமி -ஜப்பான்.

கேக்குகளின் பூமி -ஸ்காட்லாந்து.

நள்ளிரவில் சூரியன் பூமி -நார்வே.

கிரானைட் நகரம் -ஸ்காட்லாந்தில் உள்ள ஆபர்டீன்.

அல்லி மலர்களின் பூமி -கனடா.

வடக்கின் வெனிஷ் - ஸ்டாக்ஹோம்.

ஜரோப்பாவின் விளையாட்டு மைதானம் -சுவிர்சர்லாந்து.

ஜரோப்பாவின் பவுடர் குடுவை - பால்கன்ஸ்.

ரோஸ் பிங்க் நகரம் -ஜெய்ப்பூர்.

இலவங்க தீவு -மாடஸ்கர்.

குவேக்கர் நகரம் - பிலடேல்பியா.

மாபெரும் நடைவெளி -பிராட்வே.

உலகத்தின் மிக தனித்தீவு -ட்ரிஸ்டன்டா குன்ட்ரா.

பொன்தோல் போர்த்திய பூமி - ஆஸ்திரேலியா.

மத்திய தரைக்கடலின் திரவுகோல் -ஜிப்ரால்டர்.

அட்ரிக் கடலின் அரசி - இத்தாலிலுள்ள வெனிஸ் நகரம்.

கண்ணீர் வாசல் - பாபல் மண்டலம்.

இல்லா இல்லா பூமி - ப்ரைரிப் புள்வெளிகள்.

ஆண்டிஸ் லிசின் முத்து - கியூபா.

தெற்கின் பிரிட்டன் - நியூசிலாந்து.

ஹெர்ரிங் குளம் - அட்லாண்டிக் கடல்.

தடை செய்யப்பட்ட நகரம் - திபெத்திலுள்ள லாசா.

தங்க பக்கோடாக்களின் பூமி - மியான்மர்

No comments:

Post a Comment