1. . பிள்ளைதமிழ் என்ற பெயரில் தனி நூல் செய்த முதல் ஆசிரியர் :ஒட்டகூத்தர்
2. வீரமமுனிவர் இயற்றிய5 இலக்கண நூல் :தொண்ணூல் விளக்கம்
3. பாவை நூல்களில் காலத்தால் முற்பட்ட நூல் :திருப்பாவை
4. பாரதிக்கு மகாகவி பட்டம் கொடுத்தவர :வ . ரா
5. செய் என்ற வேர் சொல்லின் வினையாலைநையும் பெயர் :செய்தவ ன்
6. சலவர் பொருள் :நல்லவர்
7. நான்மணிமாலை விளக்கம் :முத்து பவலம் மரகதம் மற்றும் மாணிக்கம்
8. க பொருள் :அரசன்
9. செயப்பாட்டு வினைக்கு எ கா :நாற்காலி தச்சணால் செய்ய பட்டது
10. கனிமுன் நேர் வருவதும் கனிமுன் நிறை வருவதும் :வஞ்சிதலை
11. மூதுர் எந்த திணைக்குரிய ஊர் :மருதம்
12. தமிழர் திருமணம் எழுதியது :தேவநாயகபாவாணர்
13. பாரமார்த்த குருகதை எழுதியது :வீரமமுனிவர்
14. அழுது அடியடைந் த அன்பர் :மாணிக்கவாசகர்
15. என்றுமுளதென்தமிழ் யார் கூற்று :கம்பர்
16. மா பொருள் :விலங்கு
17. ஷெல்லிதாசன் என தன்னை கூறியவர் :பாரதி
18. குண்டலகேசிக்கு எதிராக தோன்றிய நூல் :நீலகேசி
19. திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது யார் கூற்று :ராஜாஜி
20. சுந்தரர் இறைவனால் ஆடகொள்ளபட்ட இடம் :திருவெண்நேய்நல்லூர்
21. பெரியபுராணத்தில் யார் வரலாறு அதிகமாக கூறப்பட்டுள்ளது :திருஞானசம்பந்தர்
22. எழுத்து என்னும் இதழில் புதுகவிதை படைத்தவர :சிவராமு
23. இந்திய நூலக தந்தை :அரங்கநாதன்
24. தேம்பவானி நூலில் உள்ள படலம் :36 படலம்
25. காவியபாவை எழுதியது :முடியரசன்
26. மலரின் பருவத்தை குறிக்காத பொருள் :அகரு
27. மருமக்கள் வழி மந்நியம் என்ற நூல் ஆசிரியர் :கவிமணி
28. சுவடி பொருள் :நூல்
29. மாணவன் பாடம் படித்தலன் என்ன வாக்கியம் :எதிர்மறை வாக்கியம்
30. தேன்மழை ஆசிரியர் :சுரதா
31. ரூபாயத் பொருள் ":நன்குஅடி செய்யுள்
32. நெடுநாவாய் பொருள் :நெடுமை மற்றும் நாவாய்
33. நாவாய்கள் தலைவன் ;குகன்
34. நல்ல என்ற அடைமொழி பெற்ற நூல் :குருந்தொகை
35. மேதையில் சிறந்ததன்ரு என முதுமோலி காஞ்சி குறிப்பிடுவது :கற்றல் மரவாமை
36. தமிழ் தென்றல் யார் :திரு வி க
37. சின்ன நூல் என அடை மொழி கொண்ட நூல் :நேமிநாதம்
38. குட்டி திருவாசகம் என்னும் அடைமொழி கொண்ட நூல் :பதிற்றுப்பத்து
39. திருவாயிற்மொழி எழுதியது :திருமங்கை ஆழ்வார்
40. வேங்கை மைந்தன் யார் :அகிலன்
41. இளமை விருந்து ஆசிரியர் :திரு வி க
42. மதுரகவி யார் :பாஸ்காரதாஸ்
43. விளம்பள் என்ற சொல்லின் பொருள் :தொழிற்பெயர்
44. Wager தமிழ் பொருள் :கூலி வாங்குபவர்
45. திராவிட திசு :திருஞான சம்பந்தர்
46. நாடக உலகின் இமயமலை:சங்கரதாஸ்
47. Ancester தமிழ் சொல் :முன்னோர்
48. நந்திகலம்பகம் ஆசிரியர் :பெயர் தெரியவில்லை
49. தோண்டர் சீர் பாவலர் யார் :சேக்கிழார்
50. பாந்தள் பொருள் :பாம்பு
THAMIZHKADAL STUDY MATERIALS
THAMIZHKADAL STUDY MATERIAL
கிழே உள்ள தலைப்பை தொடவும்
|
|||
---|---|---|---|
EXAM | STUDY MATERIAL | ONLINE TEST | VIDEO MATERIAL |
TEXT BOOK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
இலக்கிய வரலாறு | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
GK | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
CURRENT AFFAIRS | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TNPSC | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
PG TRB | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
POLICE | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
NEET | CLICK VIEW | ATTEND | CLICK VIEW |
TELENT EXAM | NMMS | TRUST | NTSE |
TK WEBSITES | THAMIZHKADAL.COM | THAMIZHKADAL.IN | STUDY MATERIALS |
©THAMIZHKADAL |
Monday, May 18, 2020
போட்டித் தேர்விற்குத் தயாராகுவோம் (18/05/2020)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment