வகுப்பு - சமூக அறிவியல்
இந்து விதவை மறுமணச் சட்டம் – 1856
பெண்களின் திருமண வயது 21ஆக நிர்ணயம் – 1955
இந்து வாரிசுச் சட்டத்தின்படி தாய் தந்தையரின் சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை – 1956
வரதட்சணை தடைச் சட்டம் – 1961
தமிழ்நாடு அரசு சுயமரியாதை திருமணங்கள் சட்டம் – 1967
தமிழ்நாடு –பெண்களை இழிவுபடுத்தும் சுவரொட்டிகள் வெளியிடுவதை தடை செய்ய சட்டம் – 1999
பெண் தொழிலாளர் நலச் சட்டம்:-
2) தோட்டத் தொழிலாளர் சட்டம் – 1951
3) சுரங்கச் சட்டம் -1952
4) பேறுகாலப் பயன் சட்டம் – 1961
5) இதில் 1 முதல் 3 வரை = ஆண், பெண் வேறுபாடின்றி சம ஊதியம் வழங்கவகை செய்தது.
மார்ச் 8 – சர்வதேச பெண்கள் தினம்.
உலக பெண்கள் மாநாடு – 1995 – பெய்ஜிங் – சீனா.
995 – உலக பெண்கள் மாநாட்டின் முழக்கம் – பெண்கள் உரிமைகள், மனித உரிமைகளே, மனித உரிமைகள் பெண்கள் உரிமைகளே.
சர்வதேச பெண்கள் ஆண்டு =1978
1) இந்திய பெண்கள் சங்கம்.
2) ஜனநாயக மாதர் சங்கம்.
3) பெண்ணுரிமை இயக்கம்.
அரசு சாரா தன்னார்வ நிறுவனம்:-
4) அரிமா சங்கம்.
5) ரோட்டரி சங்கம்.
6) இன்னர்வீல் சங்கம்.
குழந்தைகள் சுதந்திரமாகவும், உடல் ஆரோக்கியத்துடனும் வாழ வகை செய்யும் சட்டப் பிரிவு = 39(F)
அரசாங்கம எல்லா குழந்தைகளுக்கும் 14 வயது வரை கட்டாய இலவசக் கல்வி வழங்கிட வழிவகை செய்வது – விதி45
குழந்தை தொழிலாளர் முறை தடை செய்யும் பிரிவு – 24
சிறுவர்களுக்கு எதிரான அநீதிச் சட்டம் – 1986
சர்வதேச குழந்தைகள் ஆண்டு – 1979
பயிற்சி வினா
மனித உரிமைகள் தினம்?தேசிய மனித உரிமைகள் ஆணையம் _________?மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களின் பதவிக்காலம்?உலக பெண்கள் மாநாடு நடந்த இடம், ஆண்டு?மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களை நியமனம் செய்பவர்?தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையகம்?சர்வதேச பெண்கள் தினம்? டிசம்பர்-101993 , அக்டோபர் 12ஐந்து ஆண்டுகள் (அ) 70 வயது வரைபெய்ஜிங்-1995ஆளுநர் புது டில்லிமார்ச் 8