1.
நெய் மற்றும் எண்ணையை அளக்கப் பயன்படுவது?
2.
எடைகளை அளக்கப் பயன்படும் கருவி?
3.
காலத்தின் SI அலகு?
4.
நிறையின் SI அலகிற்கான குறியீடு?
5.
ஒரு மெட்ரிக் டன் என்பது?
6.
நீளத்தில் SI அலகு?
7.
மலை உச்சியில் இருந்து விழும் நீர் வீழ்ச்சி?
8.
ஒரு படகு, துடுப்பினால் தண்ணீர் பின் நோக்கித் தள்ளப்படும் பொழுது முன்னே செல்கிறது. இங்கு பயன்படும் பௌதீக விதி?
9.
மனிதனால் மேற்கொள்ளப்பட்ட முதல் வினை?
10.
கதிரியக்கத் தனிமம் β துகளை உமிழ்ந்து சிதைவுறும் போது அதன் அணு எண்?
No comments:
Post a Comment