1.
கேத்தோடுக் கதிர்கள் என்பன?
2.
ஹைட்ரஜன் அணுவின் ஒரு நிறமாலை வரியின் அலை எண் ரிட்டர்க் மாறிலிக்கு சமமாகும். இந்த வரியானது?
3.
X - கதிர் குழாயில் வெளிப்படும் X - கதிர்களின் செறிவினை எவ்வாறு அதிகரிக்கலாம்?
4.
குறிப்பிட்ட நீளம் கொண்ட தாமிரக்கம்பியின் மின்தடை R. அதன் நீளம் இருமடங்காக்கப்படும் போது அதன் மின்தடை எண்?
5.
அணுகுண்டு வெடித்தலில் பயன்படும் தத்துவம்?
6.
மின்மாற்றியில் செயல்படுவது?
7.
லென்ஸ் விதி எந்த விதியின் அடிப்படையிலானது?
8.
சைக்ளோட்ரானில் முடுக்கப்படும் மின்னூட்டம் பெற்ற துகளின் சுற்றியக்கக் காலம் எதனைச் சார்ந்ததல்ல?
9.
தொலைக்காட்சியில் மறைப்புத் துடிப்பு எப்பகுதிக்கு தரப்படுகிறது?
10.
தொலை நகலியினால் அனுப்ப வேண்டிய அச்சடித்த ஆவணத்தை மின்னலைகளாக மற்றும் முறை?
00:00:01
No comments:
Post a Comment