Breaking

Thamizhkadal WhatsApp Channel

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 22, 2021

GK QUESTION AND ANSWER - 10

  1. உலகில் மொத்தம் எத்தனை வானிலை ஆராய்ச்சி மையங்கள் உள்ளன? 12,500
  2. புயல் பற்றிய எச்சரிக்கை கொடுக்கத் துவங்கிய ஆண்டு ? 1886.
  3. கஃபீன் இல்லாத ஊட்டச்சத்து பானம் எது அதை அறிமுகப்படுத்தியவர் யார் உர்ஸா இதனை அறிமுகப்படுத்தியவர் ரமேஸ் சவுகான்
  4. (பிஸ்லெரி நிறுவனத்தின் நிறுவனர்.
  5. அமெரிக்காவில் தேர்ந்து எடுக்கபட்ட ஒரே கத்தோலிக்க ஜனாதிபதி யார்? ஜான் எப் கென்னெடி
  6. மஞ்சள் ஆறு என அழைக்கப்படும் ஆறு ? ஹோவாங்கோ ஆறு
  7. உலகில் மிக அதிகமாக இஸ்லாமியர்கள் வாழும் நாடு எது ? இந்தோனேசியாமூன்று தலைநகரங்களைக் கொண்ட நாடுஎது? தென்னாப்பிரிக்காஉலகிலேயே மிகவும் பெரிய தேசியக்கொடி கொடி கொண்ட நாடு எது?? டென்மார்க்கடல்களின் எஜமானி என அழைக்கப்படும் நாடு எது ? இங்கிலாந்துகாவல் துறையில் முதன்முதலில் பெண்களைச் சேர்த்த நாடு எது பிரிட்டன்.மர்ஜென்சியின் விளைவுகளை கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன் எது? ஷா கமிஷன்
  8. சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது? நானாவதி கமிஷன்
  9. நாட்டின் முதல் ஊழல் குற்றசாட்டான முந்த்ரா ஊழலை விசாரிக்க அமைக்கபட்ட கமிஷன் எது? சாக்ளா கமிஷன்
  10. நேதாஜி சுபாஷ் சந்திர போஸே பற்றி கண்டறிய அமைக்கப்பட்ட கமிஷன்கள் எவை? ஷாநவாஸ் கமிஷன், கோஸ்லா கமிஷன்,
  11. ஜஸ்டிஸ் முகர்ஜிகமிஷன்
  12. அயோத்தி பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தை விசாரிக்க அமைக்கப்பட்ட கம்மிசியன் எது? லிபரான் கமிஷன்
  13. சேதுசமுத்திரம் கால்வாய் பற்றிய கண்டறிய அமைக்கப்பட்ட குழு எது? ஆர். கே. பச்சோரி கமிட்டி
  14. இந்தியாவையும் இலங்கையும் பிரிக்கும் நீர்ச்சந்தி? பாக்கு நீர்ச்சந்தி.
  15. இமயமலை தொடரின் நீளம் எத்தனை கிலோமீட்டர்கள்? 2560 கிலோமீட்டர்கள்
  16. எவரெஸ்ட் சிகரத்தின் உயரம்? 8848 மீட்டர்கள்.
  17. உலகின் இரண்டாவது பெரிய சிகரம்? மவுண்ட் காட்வின் ஆஸ்டின்(8611 மீட்டர்கள்).
  18. எகிப்து நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது? நைல் நதி.
  19. எகிப்து நாகரீகம் எவ்வாறு அழைகப்படுகிறது? நைல் நதியின் நன்கொடை, நைல் நதியின் மகள்.
  20. பண்டைய எகிப்தியரின் எழுத்து என்ன? ஹெய்ரோகிளிபிக்ஸ்
  21. யுபர்டிஸ், டைகிரிஸ் நதிகள் பாயும் இடத்தில் தோன்றிய நாகரீகமும்? மெசபடோமியா
  22. மெசபடோமியாவில் வாழ்ந்தவர்கள் எவ்வாறு அழைகப்படுகிறார்கள்? சுமேரியர்
  23. சுமேரியர்களின் எழுத்துமுறை என்ன? சுமேரியர்களின் எழுத்துமுறை
  24. அப்பு வடிவில் உள்ள கியுனிபார்ம்.
  25. உலக புகழ்பெற்ற சுமேரியர்களின் இதிகாசம்? கில்காமேஷ்
  26. சீன நாகரீகம் எந்த நதிக்கரையில் தோன்றியது? ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
  27. சீனாவின் துயரம் என்று அழைக்கப்படும் நதி? ஹுவாங்கோ நதி (மஞ்சள் நதி)
  28. அணுக்கொள்கையை உருவாக்கியவர் யார்? ஜான் டால்டன்(John Daltan)
  29. ஜான் டால்டன் அவர்களின் அணுக்கொள்கையின் அடிப்படையில் அணு என்பது? பிரிக்கமுடியாத கடினமான கோளங்கலாகும்.
  30. நவீன அணுக்கொள்கையின் அணுவைப் பற்றி கூறுவது என்ன? அணுக்கள் பிளக்ககூடியவை.
  31. அணுவானது அணுக்கருவைக் கொண்டுள்ளது என்று முதன் முதலில் கண்டறிந்தவர்? எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு (Ernest Rutherford)
  32. அணு எண் என்றால் என்ன? அணு எண் என்பது ஒரு அணுக்கருவில் உள்ள
  33. ப்ரோட்டான்களின்(Protons) எண்ணிக்கையாகும்.
  34. .தென்னாப்பிரிக்காவில் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் யார்? நெல்சன் மண்டேலாமண்டேலா
  35. அவர்கள் எத்தனை ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்? 27 ஆண்டுகள்
  36. மண்டேலா அவர்கள் சிறைவாசம் இருந்த சிறை எங்கு உள்ளது? ராபன்தீவில்
  37. மண்டேலா எப்பொழுது விடுதலை பெற்றார்? பிப்ரவரி 2 1990 ஆண்டு
  38. மண்டலோ விடுதலை அடைந்தபோது அவருக்கு அகவை/வயது என்ன? 71
  39. அவருக்கு நோபல் பரிசு எந்த ஆண்டு வழங்கப்பட்டது 1993மண்டேலா அவர்கள் பெற்ற வேறு விருதுகள்? பாரத ரத்னா,அமைதி,நல்லிணக்கத்துக்கான மகாத்மா காந்தி சர்வதேச விருது.
  40. மண்டேலா அவர்களின் முழுப்பெயர்? நெல்சன்ரோபிசலா மண்டேலாதென்
  41. ஆப்பிரிக்கா மக்களால் மண்டேலா அவர்கள் எவ்வாறு அழைக்கப்படுகிறார்? மடிபா(Madiba)
  42. வெறும் கண்களால்பார்க்க்கூடியகோள்கள் ? புதன், வெள்ளி,செவ்வாய், வியாழன், சனி
  43. தொலைநோக்கியில்மட்டும்பார்க்க்கூடியகோள்கள் ? யுரேனஸ், நெப்ட்யூன்
  44. சூரியகுடும்பத்தில் உள்ளதிடக்கோள்கள் எவை ? புதன், வெள்ளி, பூமி, செவ்வாய்
  45. சூரியகுடும்பத்தில் உள்ளவாயுக்கோள்கள் எவை ? வியாழன், சனி, யுரேனஸ், நெப்ட்யூன்
  46. சூரியகுடும்பத்தில் உள்ளசிறிய கோள்கள் எவை ? பூளூட்டோ, செரஸ், ஏரிஸ், மேக்மேக், ஹவ்மீயே,
  47. கிழக்கிலிருந்து மேற்காச்சுற்றும் கோள்கள்? வெள்ளி, யுரேனஸ்
  48. மலர்என்றால்என்ன ? மலர்/பூ என்பது இனப்பெருக்கத்திற்காக மாற்றுரு கொண்ட தண்டு.
  49. மிகப்பெரிய மஞ்சரியை(பூங்கொத்து)உடைய பூ எது? சூரியகாந்தி
  50. மஞ்சரிஎன்றால்என்ன? ஒரே அச்சில் ஒன்றுக்கு மேற்பட்ட பூக்கள் கூட்டமாகக் காணப்படுதல் மஞ்சரி எனப்படும்.

No comments:

Post a Comment