1.
மணலின் ரசாயனப் பெயர்?
2.
கீழ்கண்டவற்றுள் கிரியா ஊக்கத்தினை ( CATALYST ) தருவது?
3.
மாலுமிகளின் திசைக் காட்டியில் உபயோகமாவது?
4.
" டாலமைட் " எதனுடைய தாதுப் பொருள்?
5.
இந்தியாவில் மோனசைட் அதிகமாக உற்பத்தி ஆகுமிடம்?
6.
சமையல் வாயுவில் அடங்கியது?
7.
கீழ்கண்டவற்றுள் எந்த நாடுடன் யுரேனியம் செரிவுபடுத்துதல் தொடர்புடையது?
8.
பெட்ரோலுடன் ஆல்கஹாலை கலப்பதால் ........................ ஆகிறது?
9.
மின் காந்தம் உபயோகப்படுத்தப்படுவது?
10.
இன்குபேட்டர் சாதனம் எதற்கு உபயோகப்படுகிறது?
00:00:00
Super
ReplyDelete