1.
குளோனிங் முறையில் " டாலி " என்ற ஆடு உருவாக்கப்பட்ட ஆண்டு?
2.
நண்டு, கல்இறால் இவற்றின் இரத்தம் .............. நிறமாகக் காணப்படும்?
3.
உயிரினங்களில் இரவு பகல் எந்நேரமும் நடைபெறும் நிகழ்ச்சி?
4.
புறாவில் அரைவை இருப்பது எதனுடன் தொடர்புடையதாக இருப்பதால்?
5.
எந்த இரத்த நிறமிப் பொருள் பாலூட்டிகளின் இரத்தத்தில் இருப்பதால் சிவப்பு நிறத்தில் உள்ளது?
6.
மெட்டாமெரிசம் அல்லது கண்டப்பகுப்பு முறை உடலில் தெளிவாக காணப்படும் விலங்கு தொகுப்பு?
7.
வௌவால்களின் சிறப்பு பண்பு?
8.
உயிரியல் பூச்சிகளைப் பற்றிய படிப்பு?
9.
கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
10.
பிறசார்பு ஊட்டமுறையை .............. கொண்டது?
00:00:00
No comments:
Post a Comment