1.
வட்டத்தினுள் அமைந்த இணைகரம்?
2.
கண்ணன் என்பவர் அவரது வீட்டில் இருந்து வடக்கு நோக்கி 3 Km நடந்து செல்கிறார். பின் தனது வலது கை பக்கம் திரும்பு 4 Km நடக்கிறார். எனில் அவருக்கும் தொடக்க இடத்திற்கும் உள்ள தொலைவு என்ன?
3.
ஒரு மாணவன் கணக்கு தேர்வில் ஒரு கேள்வி சரியாக செய்தால், 2 கேள்விகள் தவறாக செய்கிறான். மொத்தம் அவன் செய்த கேள்விகள் 51 எனில் அவர் சரியாக செய்த கேள்விகளின் எண்ணிக்கை?
4.
ABCD என்ற வட்ட நாற்கரத்தில் m∠A = 72° எனில் m∠C - ன் மதிப்பு?
5.
2,5,10,17,26,37,50,64 - இவற்றில் தனித்து நிற்கும் எண்?
6.
இரண்டு எண்கள் 1:2 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றுடன் 7 கூட்ட விகிதம் 3:5 ஆகிறது எனில் பெரிய எண்?
7.
1331, 1000, 343, 125, 729, 512, 998 இவற்றில் தனித்து நிற்கும் எண்?
8.
7.2 என்பது 18 இன் எத்தனை சதவீதம்?
9.
1,3,5,7,8,11,13 இவற்றில் தனித்து நிற்கும் எண்?
10.
ஒரு நிறுவனத்தின் வருவாய் ஒவ்வொரு வருடமும் இரட்டிப்பாகிறது.தொடக்க வருவாய் 4 லட்சம் எனில், 5 வருடங்களுக்குப் பின் வருவாய் இருப்புத் தொகை?
No comments:
Post a Comment