Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 20, 2021

தமிழ்நாடு முக்கியத் தகவல்கள்

அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டம்

கன்னியாகுமரி (88.11%)

சென்னை மாநகர முதல் பெண் காவல்துறை அதிகாரி

திருமதி.லத்திகா சரண்

தமிழ்நாட்டின் ஹாலந்து

திண்டுக்கல் (மலர் உற்பத்தி)

தமிழ்நாட்டின் ஹாலிவுட்

கோடம்பாக்கம்

தமிழ்நாட்டு நெற்களஞ்சியம்

தஜ்சாவூர்

தமிழ்நாட்டு மான்செஸ்டர்

கோயம்புத்தூர்

தமிழகத்தின் நுழைவாயில்

தூத்துக்குடித் துறைமுகம்

நீளமான கடற்கரை

மெரினா 13 கி.மீ நீளம். உலகிலேயே மிக நீண்ட இரண்டாவது கடற்கரை

மலைகளின் இளவரசி

வால்பாறை

மலைவாசஸ்தலங்களின் ராணி

உதகமண்டலம்

மிக உயர்ந்த கோபுரம்

திருவில்லிபுத்தூர்

மிக உயர்ந்த சிகரம்

தொட்டபெட்டா (2,636 m)

மிக உயரமான திருவள்ளுவர் சிலை

133 அடி உயரம், கன்னியாகுமரி

மிக நீளமான ஆறு

காவிரி (760 கி.மீ)

மிகக் குறைந்த மக்கள் தொகை கொண்ட மாவட்டம்

பெரம்பலூர் (4,86,971)

மிகச் சிறிய மாவட்டம் (பரப்பளவில்)

சென்னை (174 கி.மீ)

மிகப் பழைய அணைக்கட்டு

கல்லணை

மிகப் பெரிய கோயில்

பிரகதீஸ்வரர் கோயில்

மிகப் பெரிய தேர்

திருவாரூர் தேர்

மிகப் பெரிய தொலைநோக்கி

காவலூரில் உள்ள “வைனுபாப்பு” (ஆசியாவிலேயே மிகப் பெரியது. உலகில் 18 வது)

மிகப் பெரிய பாலம்

பாம்பன் பாலம்

மிகப் பெரிய மாவட்டம் (பரப்பளவில்)

ஈரோடு

முதல் இருப்புப் பாதை

ராயபுரம்-வாலாஜா (1856)

முதல் தமிழ் நாளிதழ்

சுதேசமித்ரன் (1829)

முதல் மாலை நாளிதழ்

மதராஸ் மெயில் (1873)

முதல் பெண் ஆளுநர்

பாத்திமா பீபி

முதல் பெண் தலைமைச் செயலாளர்

திருமதி.லக்ஷ்மிபிரனேஷ்

முதல் பெண் நீதிபதி

பத்மினி ஜேசுதுரை

முதல் பெண் மருத்துவர்

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி

முதல் பெண் முதலமைச்சர்

ஜானகி ராமச்சந்திரன்

முதல் பேசும் படம்

காளிதாஸ் (1931)

முதல் மாநகராட்சி

சென்னை (26-09-1688)

முதல் வானொலி நிலையம்

சென்னை மாநகராட்சி வளாகம் 1930

No comments:

Post a Comment