1.
தமிழ்நாட்டின் மாநில மரம் எது?
2.
ஏழைகளின் கற்பக விருட்சம் எது?
3.
ஒரு பொருளை மேம்படுத்தப்பட்ட மாற்றுப் பொருள்களாக மாற்றுவதை எவ்வாறு அழைப்பர்?
4.
வைக்கோல் பற்றி மிகச் சிறந்த ஆய்வைச் செய்தவர்.
5.
‘மசானபு ஃபுகோகா’ எழுதிய நூல்.
6.
‘உழப்படாத நிலம், வேதியியல் உரம் இல்லாத உற்பத்தி, பூச்சிக் கொல்லி தெளிக்கப்படாத பயிர்ப் பாதுகாப்பு, தண்ணீர் நிறுத்தாத நெல் சாகுபடி, ஒட்டுவிதை இல்லாமல் உயர் விளைச்சல்’ ஆகிய ஐந்து வேளாண்மை மந்திரங்களை உலகிற்குச் சொன்னவர்.
7.
பனைமரத்திலிருந்து கிடைக்காத ஒன்று
8.
‘ஒற்றை வைக்கோல் புரட்சி’ என்ற நூல் எந்த ஆண்டு இயற்றப்பட்டது?
9.
‘மாட்டுச் சாணம், கோமியம் ஆகியவற்றோடு வைக்கோலை’ மட்கச் செய்த உரம் எந்த நிலத்திற்கு இடவேண்டும்.
10.
‘காய்ந்த இலைச் சருகு, சாம்பல்’ கலந்த உரம் எந்த நிலத்திற்கு இடவேண்டும்
11.
உலகச் சிட்டுக் குருவிகள் நாள்
12.
‘தகப்பன் கொடி’ புதினத்திற்காக 2003 ஆம் ஆண்டின் தமிழக அரசின் விருது பெற்றவர்
13.
அழகிய பெரியவனின் இயற்பெயர்.
14.
‘குறடு, நெரிக்கட்டு’ என்பன அழகிய பெரியவனின் ……. நூல்கள்.
15.
‘உனக்கும் எனக்குமான சொல், அரூப நஞ்சு’ என்பன அழகிய பெரியவனின் ……. நூல்கள்.
16.
‘மீள்கோணம், பெருகும் வேட்கை’ என்பன அழகிய பெரியவனின் ……. நூல்கள்.
17.
‘பிரமிள்’ என்ற பெயரில் எழுதிய சிவராமலிங்கம் எந்நாட்டிடைச் சார்ந்தவர்.
18.
சிவராமலிங்கத்தின் புனைபெயர் அல்லாத ஒன்று.
19.
சிவராமலிங்கத்தின் படைப்புகள் அல்லாத ஒன்று.
20.
‘சிறகிலிருந்து பிரிந்த இறகு ஒன்று, காற்றின் தீராத பங்கங்களில், ஒரு பறவையின் வாழ்வை எழுதிச் செல்கிறது’ என்று கூறியவர்.
21.
பள்ளு ஒரு ……………. இலக்கியம்
22.
பள்ளு இலக்கியத்தின் வேறு பெயர்.
23.
தொல்காப்பியம் குறிப்பிடும் ‘புலன்’ என்னும் இலக்கியவகை.
24.
திருமலை முருகன் பள்ளு நூலின் ஆசிரியர்.
25.
‘திருமலை முருகன் பள்ளு’ இலக்கியத்தின் வேறு பெயர்.
26.
பொருத்துக
27.
ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொகுத்தவர்.
28.
ஐங்குறுநூறு என்னும் நூலைத் தொகுப்பித்தவர்.
29.
பேயனார் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை.
30.
ஐங்குறுநூற்றின் அடியளவு.
31.
‘காழ்வரை நில்லாக் கடுங்களிற்று ஒருத்தல், யாழ்வரைத் தங்கி யாங்கு’ – இவ்வடிகள் இடம்பெற்ற நூல்.
32.
காட்டியல் வல்லுநர்களில் ஒருவரான வி. கிருஷ்ணமூர்த்தி, எவ்வாறு அழைக்கப்படுகிறார்.
33.
வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான, ‘வேணுமேனன் ஏலீஸ்’ விருதினை வி. கிருஷ்ணமூர்த்தி எந்த ஆண்டு பெற்றார்.
34.
ஜெயமோகன் எப்பகுதியைச் சார்ந்தவர்.
35.
மிகுதியான நினைவாற்றல் கொண்ட விலங்கு.
36.
‘காட்டின் மூலவர்’ என்று அழைக்கப்படுவது.
37.
‘பிடி’ என்பது…………
38.
‘யானை டாக்டர்’ என்னும் குறும்புதினத்தின் ஆசிரியர்.
39.
பின்வருவனவற்றுள் ஜெயமோகன் எழுதிய புதினம் எது?.
40.
ஜெயமோகன் யானையைப் பாத்திரமாக வைத்து எழுதிய கதை.
41.
உடம்படுமெய்கள் என்பன.
42.
‘உயிர்வரின் உக்குறள் மெய்விட் டொடும்’ எனும் நூற்பா எதற்குரியது?
43.
‘முற்று அற்று ஒரோவழி’ எனும் நூற்பா எப்புணர்ச்சிக்குரியது?
44.
பொருத்துக
45.
‘இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன், கசதப மிகும்’ எனக்கூறும் இலக்கண நூல்.
46.
வல்லினமும் மெல்லினமும் மிகும் புணர்ச்சி எது?
47.
தனிக்குறிலை அடுத்துவரும் ஒற்று ……..
48.
‘ஈற்று மெய்க் கெடுதல்’ என்பது எப்புணர்ச்சியில் இடம்பெறும்
49.
‘அடி அகரம் ஐ ஆதல்’ எனும் விதி பயின்றுவரும் சொல்.
50.
‘உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே’ என்னும் விதி வயின்று வருவது.
00:00:00
No comments:
Post a Comment