1.
‘யுகத்தின் பாடல்’ என்னும் கவிதையின் ஆசிரியர்.
2.
மரபு சார்ந்த செய்யுள்களின் கட்டுப்பாடுகளில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட கவிதைகள்.
3.
‘உழுதவர், விதைத்தவர், வியர்த்தவர்க்கெல்லாம் நிறைமணி தந்தவளே’ என்று தம் கவிதையில் குறிப்பிடுபவர்
4.
சு. வில்வரத்தினம் பிறந்த ஊர்.
5.
சு. வில்வரத்தினம் இயற்றிய கவிதைத் தொகுப்பின் பெயர்.
6.
‘உயிர்த்தெழும் காலத்துக்காக’ எனும் கவிதைத் தொகுப்பு வெளியிடப்பட்ட ஆண்டு.
7.
‘தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம், கூடில்லாத் பறவை என்று கூறியவர்.
8.
சு. வில்வரத்தினம் ஒரு ……………..
9.
சு.வி எனப்படும் சு. வில்வரத்தினம், இலங்கையின் எப்பகுதியில் பிறந்தார்.
10.
சு. வில்வரத்தினம் இயற்றிய கவிதைத் தொகுதி அல்லாத ஒன்று
11.
மொழி முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள் எவை?
12.
மெய்யெழுத்துகளுள் மொழி முதலில் வரும் எழுத்துகள் எத்தனை?
13.
மெய்யெழுத்துகளுள் மொழி முதலில் வாரா எழுத்துகள் எத்தனை?
14.
தமிழ் வழக்கில் அல்லாத ‘உங்ஙனம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துபவர்கள்.
15.
மொழி முதல் எழுத்துகள் எத்தனை?
16.
மொழி இறுதி எழுத்துகள் எத்தனை?
17.
மொழி முதலில் வாரா எழுத்துகள் எத்தனை?
18.
சார்பெழுத்துகளுள் சொல்லின் முதலிலோ, இறுதியிலோ வாரா எழுத்து
19.
‘பெயர்+பெயர்’ என்ற சொல்லமைப்பிற்கான சான்று.
20.
‘வினை+ வினை’ என்ற சொல்லமைப்பிற்கான சான்று.
21.
தொல்காப்பியத்தை முதல்நூலாகக் கொண்டு இயற்றப்பட்ட வழிநூல் எது?
22.
நன்னூல் இயற்றப்பட்ட காலம்
23.
யாருடைய தூண்டுதலின் பேரில் நன்னூல் இயற்றப்பட்டது?
24.
நன்னூலின் ஆசிரியர் யார்?
25.
நன்னூல் எத்தனைப் பகுதிகளைக் கொண்டது?
26.
பவணந்தி முனிவரின் திருவுருவச்சிலை எங்கு உள்ளது?
27.
‘பாயிரம்’ எத்தனை வகைப்படும்?
28.
நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும்முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை ஆகியவற்றைக் கூறுவது.
29.
சிறப்புப் பாயிரம் கூறும் செய்திகள் எத்தனை?
30.
ஐந்து பொதுவும் பதினொரு சிறப்புமாகிய பலவகைப் பொருள்களைத் தொகுத்துக் கூறுவது.
31.
ஆறாம் திணையின் ஆசிரியர்.
32.
அ. முத்துலிங்கம் ஆறாம் திணையாகக் கூறுவது.
33.
அ. முத்துலிங்கத்தின் எந்த நூல், 1996ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் முதல் பரிசினைப் பெற்றது.
34.
அ. முத்துலிங்கத்தின் எந்த நூல், 1999ஆம் ஆண்டு இலங்கை அரசின் சாகித்தியப் பரிசினைப் பெற்றது
35.
இரண்டு மைல் தூரத்தினை தனது எல்லையாகக் கொண்ட பறவை.
36.
அ. முத்துலிங்கம், புலம்பெயர்த் தமிழர்களை எந்தப் பறவையோடு ஒப்பிடுகிறார்.
37.
தமிழர்களுக்குச் சொந்தமான ‘வன்னி வீதி’, எந்த நாட்டின் சாலைக்குச் சூட்டப்பட்டிருக்கிறது?
38.
எந்த அரசைச் ‘சூரியன் மறையாத அரசு’ என்று அழைத்தனர்
39.
ஜி.யு. போப் பாதிரியார் பிறந்த நாடு.
40.
வ.ஐ.ச. ஜெயபாலன் ஒரு ………………
41.
மொழி முதலிலும் இறுதியிலும் வரும் எழுத்துகள் எவை?
42.
மெய்யெழுத்துகளுள் மொழி முதலில் வரும் எழுத்துகள் எத்தனை?
43.
மெய்யெழுத்துகளுள் மொழி முதலில் வாரா எழுத்துகள் எத்தனை?
44.
தமிழ் வழக்கில் அல்லாத ‘உங்ஙனம்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துபவர்கள்.
45.
மொழி முதல் எழுத்துகள் எத்தனை?
46.
மொழி இறுதி எழுத்துகள் எத்தனை?
47.
மொழி முதலில் வாரா எழுத்துகள் எத்தனை?
48.
சார்பெழுத்துகளுள் சொல்லின் முதலிலோ, இறுதியிலோ வாரா எழுத்து
49.
‘பெயர்+பெயர்’ என்ற சொல்லமைப்பிற்கான சான்று.
50.
‘வினை+ வினை’ என்ற சொல்லமைப்பிற்கான சான்று.
00:00:01
I am +1
ReplyDelete