1.
திராவிடர்களை ‘மலைநில மனிதர்கள்’ என்று அழைத்தவர்
2.
‘சேயோன் மேய மைவரை உலகம்’ எனத் தொல்காப்பியர் குறிப்பிடுவது.
3.
‘விண்பொரு நெடுவரை குறிஞ்சிக்கிழவ’ என்னும் பாடலடி இடம்பெற்ற நூல்
4.
மலை, குன்றுகளின் பெயர்கள் குறித்த ஆய்வை எவ்வாறு அழைப்பர்.
5.
இந்தியவியல் மற்றும் திராவிடவியல் ஆய்வாளராக விளங்குபவர்.
6.
குறும்பர் மொழியில் தாழ்வாரத்தைக் குறிக்கும் சொல்.
7.
மலையைக் குறிக்கும் ‘வரை’ என்ற சொல் எந்தப் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
8.
இந்தியாவில் ‘கோட்டை’ என முடியும் 248 இடப்பெயர்கள் அமைந்துள்ள மாநிலம் எது?
9.
மலையைத் தன் ஆளுகைப் பகுதியாகக் கொண்டவர்கள்.
10.
பின்வருவனவற்றில் மலையைக் குறிக்காத சொல் எது?
11.
சென்னிகுளம் அண்ணாமலையாரை எவ்வாறு அழைப்பர்.
12.
அருணகிரியாரின் திருப்புகழ்த் தாக்கத்தால் விளைந்த இலக்கியம்.
13.
அண்ணாமலையார் நூல்கள் அல்லாத ஒன்று
14.
தாவி – இலக்கணக் குறிப்பு தருக.
15.
‘கழுகுமலைத் தலைவன்’ யார்?
16.
உரையாசிரியர்கள் பலராலும் அதிகமாக மேற்கோள் காட்டப்பட்ட நூல்.
17.
எட்டுத்தொகை நூல்களுள் முதலில் தொகுக்கப்பட்ட நூல்.
18.
குறுந்தொகை என்னும் நூலைத் தொகுத்தவர்.
19.
குறுந்தொகையில் அமைந்த பாடல்களின் எண்ணிக்கை.
20.
சங்கத் தொகை நூல்களில் வெள்ளிவீதியார் இயற்றிய பாடல்களின் எண்ணிக்கை.
21.
புறநானூறு முதன்முதலில் பதிப்பிக்கப்பட்ட ஆண்டு.
22.
புறநானூற்றை முழுமையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
23.
‘தமியர் உண்டலும் இலரே’ என்ற பாடலடி இடம்பெற்ற நூல்.
24.
‘தமக்கென முயலா நோன்தாள், பிறர்க்கென முயலுநர் உண்மை யானே’ என்று பாடியவர்.
25.
மக்களுக்கு நலம் செய்யும் வாழ்வியல் நெறிகளை எடுத்துக் கூறுதல் ………….. துறையாகும்.
26.
‘முனிவிலர்’ இச்சொல்லில் அமைந்துள்ள பகுபத உறுப்புகளின் வரிசைமுறை எது?
27.
‘துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது’ எனும் தொடரில், ‘துஞ்சல்’ என்பதன் பொருள்.
28.
‘இயைவதாயினும்’ – பிரித்தெழுதுக.
29.
கடற்பயணத்தில் இறந்த அரசன் யார்?
30.
புறநானூற்றை முதன்முதலில் பதிப்பித்தவர்
31.
‘கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும் புல்லாளே, ஆய மகள்’ என காளை அடக்குதலைக் கூறும் இவ்வடிகள் இடம்பெறும் இலக்கியம்.
32.
சரியானதைத் தேர்வு செய்க
33.
சிறுகதைக்கும் புதினத்திற்கும் இடைப்பட்ட வடிவம்.
34.
‘எழுத்து’ இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்.
35.
சி.சு. செல்லப்பாவின் எந்த நூலுக்கு 2001ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
36.
பின்வருவனவற்றுள் ‘ஜல்லிக்கட்டு’ நடைபெறாத இடம் எது?
37.
ஐல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " விளங்கும் மாவட்டம்.
38.
கீழ்க்கண்டவற்றுள் சி.சு. செல்லப்பாவின் பங்களிப்பல்லாத ஒன்று.
39.
சி.சு. செல்லப்பா உதவி ஆசிரியராக பணியாற்றிய இதழ்.
40.
பின்வருவனவற்றுள் எது சி.சு. செல்லப்பாவின் நூல் அல்ல.
41.
விகுதி பெறாத ஏவல் வினையாக வருவது
42.
வியங்கோள், தொழிற்பெயர், பெயரெச்சம், வினையெச்சம் போன்ற பல்வேறு இலக்கணப் பெருண்மைகளை உயர்த்தவும் பயன்படுவது.
43.
வினைப்பகுபதத்தில் வரும் இடைநிலை எத்தனை வகைப்படும்.
44.
பொருத்துக
45.
பெயர் இடைநிலைகளாக வரும் எழுத்துகள்
46.
பகுபத உறுப்புகளில் அடங்காத புறத்துறுப்பு
47.
திணை, பால், எண், இடம் உணர்த்தும் சிறப்புள்ள மொழி.
48.
பின்வருவனவற்றுள் பகாபதம் அல்லாத ஒன்று
49.
பகுபதத்தில் கட்டாயம் இருக்கவேண்டிய உறுப்புகள்.
50.
இலக்கணப் பொருண்மைகளைத் தரும் உறுப்புகள்
00:00:01
No comments:
Post a Comment